Wednesday, August 16, 2006

கலைவாணர் கண்ட ரசியா!! 'பாகம் 2'

இன்றைய ரசியா சிதவுற்றிருந்தாலும் அன்றைய ரசியா போல் இந்தியாவையும் மாற்றிக் காட்டிட வேண்டும் என்ற உள்ளுணர்வை ஏற்படுத்தும் வகையில் கலைவாணர் அங்கதச்சுவையோடு பேசிய பேச்சுக்கள் !!!



Labels:

Sunday, August 13, 2006

கலைவாணர் கண்ட ரசியா!! பாகம் '1'

இன்றைய ரசியா சிதவுற்றிருந்தாலும் அன்றைய ரசியா போல் ந்தியாவையும் மாற்றிக் காட்டிட வேண்டும் என்ற உள்ளுணர்வை ஏற்படுத்தும் வகையில் கலைவாணர் அங்கதச்சுவையோடு பேசிய பேச்சுக்கள் !!!









Labels:

Thursday, August 10, 2006

காதல்,தியாகம்,மரணம்:- பகத்சிங்கின் பார்வை

"போராட்டமே மகிழ்ச்சி என்று வாழும் போராளிகள் ஒவ்வொருவரும் ஒரு கலைஞனைப் போல வாழ்க்கையின் புதிய பரிமாணங்களை, புதிய அழகுகளைப் படைத்துக் காட்டுகிறார்கள். தூக்குமேடையில் உயிர் துறந்த போராளிகள் ஏராளம். பகத்சிங்கும் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டிருந்தான். கால்களின் கீழிருந்த பலகை இழுக்கப்படுவதற்குமுன் அவனுடைய கடைசி ஆசையைக் கேட்டபோது,

""என் கண்களை மறைத்திருக்கும் கருப்புத் துணியை அவிழ்த்து விடு என் தாய் மண்ணைப் பார்த்தபடி நான் மறைகிறேன்'' என்றான்.

அது மரணத்திற்கு முன் அவன் தந்த படைப்பு அவன் சொன்ன கவிதை.