tag:blogger.com,1999:blog-31282524.post1079716829492517843..comments2023-08-15T13:41:56.943+05:30Comments on கோபா: ரிலையன்ஸ் பிரஷ்-யை மூட முடியாது - இந்திய சட்டம் சொல்கிறதாம் ! அப்ப என்ன வெங்காய மக்களாட்சி !!கோபாhttp://www.blogger.com/profile/13651521686274350021noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-31282524.post-38919045201226300052007-08-31T18:16:00.000+05:302007-08-31T18:16:00.000+05:30வெளியுறவு கொள்கைகளை விவாதிக்ககூட வக்கில்லாத இந்த அ...வெளியுறவு கொள்கைகளை விவாதிக்ககூட வக்கில்லாத இந்த அரட்டை மடம்தான் இந்திய் ஜனநாயகத்தின் ஊற்றாம் நல்ல கேலிக்கூத்து. பதிவிற்கு வாழ்த்துக்கள் தோழர்

தோழமையுடன்
ஸ்டாலின்வhttps://www.blogger.com/profile/17053055748613123612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31282524.post-16347492734561638882007-08-31T17:00:00.000+05:302007-08-31T17:00:00.000+05:30அது சரி....நம்ம சொம்நாத சேட்டர்ஜி அண்ணாச்சி (பாரா...அது சரி....நம்ம சொம்நாத சேட்டர்ஜி அண்ணாச்சி (பாராளுமன்ற புனிதம் காக்கும் போலி கம்யுனிஸ்டு சிங்கம்) அணு ஆயுத ஒப்பந்தத்தில் முடிவெடுக்க நாடாளுமன்றத்திற்க்கு அதிகாரம் இல்லை என்று சட்டவாதம் பேசினாரே, அதேநேரத்துலதான் கோமணத்துணி கழற CPM போலிகள் சாண்டமருதம் செய்து கொண்டிருந்தது. என்னவோ போங்க.... அல்ரெடி டெட்பாடி ஆனவனுக்கு மேக்கப் போடுறதா வேணாமா என் கிற் விசயத்தில்தான் இவர்களிடையே சண்டை. உண்மையில் எல்ல அம்சங்களிலும் இவர்களின் போலி ஜனநாயகம் அம்பலப்பட்டுநிற்கிறது. இதோ சில்லறை வணிகத்ட்கிலும் கூட...

Asuranஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.com