Thursday, August 10, 2006

காதல்,தியாகம்,மரணம்:- பகத்சிங்கின் பார்வை

"போராட்டமே மகிழ்ச்சி என்று வாழும் போராளிகள் ஒவ்வொருவரும் ஒரு கலைஞனைப் போல வாழ்க்கையின் புதிய பரிமாணங்களை, புதிய அழகுகளைப் படைத்துக் காட்டுகிறார்கள். தூக்குமேடையில் உயிர் துறந்த போராளிகள் ஏராளம். பகத்சிங்கும் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டிருந்தான். கால்களின் கீழிருந்த பலகை இழுக்கப்படுவதற்குமுன் அவனுடைய கடைசி ஆசையைக் கேட்டபோது,

""என் கண்களை மறைத்திருக்கும் கருப்புத் துணியை அவிழ்த்து விடு என் தாய் மண்ணைப் பார்த்தபடி நான் மறைகிறேன்'' என்றான்.

அது மரணத்திற்கு முன் அவன் தந்த படைப்பு அவன் சொன்ன கவிதை.








1 Comments:

Anonymous Anonymous said...

// நான் துணிவுடனும், புன்னகையுடனும் தூக்கு மேடை நோக்கிச் சென்றால் இந்தியத்தாய்மார்கள் தம் புதல்வர்கள் பகத்சிங் போல் விளங்கிட வேண்டும் என்று விரும்புவார்கள்; நாட்டின் விடுதலைக்காகத் தியாகம் செய்வோர்களின் எண்ணிக்கை, ஏகாதிபத்தியத்தின் அரக்கத்தனமான சக்தியினாலும் கூட புரட்சி யைத் தடுத்து நிறுத்தச்செய்ய முடியாத அளவிற்குப் பெருகிவிடும்.//

என்ன ஒரு தீர்க்க தரிசனம். இதே காலக்கட்டத்தில்தான் CPI கட்சியும் இருந்தது என்பது நம்பவியலாத ஒரு விசயமாக உள்ளது.

அவர் ஏந்திய புரட்சி தீபம் அணையாமல் பாதுகாத்து கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு சமூக ஆர்வலர்களுக்கும் உள்ளது.

//இந்த் நாட்டுக்காகவும், மனித குலத்துக்காவும் என் இதயத்தில் சில ஆசைகளும் அபிலாஷைகளும் இருந்தன; அவற்றீல் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. நான் உயிருடனும் இருந்திருந்தால், இந்த நோக்கங்களை எட்டும் வாய்ப்பு கிடைத்திருக்கும்//

ஆம்.... கம்யுனிஸ்டுகள் வேறு யாரையும் விட மிக மிக அதிகமாக வாழ்க்கையை காதலிக்கிறார்கள்......

12:32 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home