ஒரு மன்னன் மனிதனான கதை- 2
பூ இ மன்னன்
"ஆனால் இன்று , எனக்கு சிறப்பு மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு, முதன் முறையாக, முழுமையாக என் வாழ்வில் 'மனிதன்' என்பதன் அர்த்தம் புரிகிறது. "
"இன்று தான் கம்யூனிஷ்ட் கட்சி மற்றும் மறுவார்ப்பு முறைகள் மூலம் அந்த மந்திர வார்த்தைக்கு பொருள் புரிந்தது.நான் உண்மையான மனிதனானேன்."
http://blackboards.blogspot.com/2006/09/1.html

1 Comments:
அற்புதமான கட்டுரை. இன்னும் நம்முள் (குறைந்த பட்சம் என்னுள் :-)) ஒரு பூ ஈ மன்னன் நம்மை அறியாமல் வாழ்ந்து தான் வருகிறான். இது போன்ற கட்டுரைகள் அவனைப் பிடித்து நம் முன் நிறுத்தும் போது கொஞ்சம் ஆயாசமாய் தான் உள்ளது. மறுவார்ப்பு முகாம்கள் உடனடியான சாத்தியம் இல்லாவிட்டாலும் சுயமறுவார்ப்பு மிக அவசியமானது என்பதை கட்டுரை உணர்த்துகிறது.
நன்றி
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home