கணிணி தொழில்நுட்ப வல்லுனர்களே !
கோட்டு, சூட்டு, டை, செல், வண்டி, பை நிறைய பணம் என சகல வசதிகளுடன் வலம் வருவதையே பெருமையாகக் கருதும் நீங்கள், அதற்கு பின்னர் ஆயிரமாயிரம் அவலங்கள், துன்பங்கள் உண்டு என்பதை உங்களால் உணரமுடிகிறதா ?
Labels: தொழில்நுட்ப வல்லுனர்கள்
6 Comments:
good joke.you try to organise the
unorganised workers in other sectors first.People in Software/call centre do not want
trade unions.
Anonymous said...
//good joke.you try to organise the
unorganised workers in other sectors first.People in Software/call centre do not want
trade unions.
//
பாதிக்கப்பட்ட அனைத்து சாராரையும் ஒருங்கினைப்பது என்பது தான்
சமுக மாற்றத்துக்கு வித்தாக அமையும்.
இதில் கண்ணி தொழில்நுட்ப வல்லுனர்கள் விதிவிலக்கா என்ன?
Its not a joke........
Each word in this article is tellint the real situation of people working in software and call centers......
They are just giving up their happiness for a job.......
அன்பார்ந்த தோழரே
நல்ல பதிவு.ஒரு சின்ன ஆலோசனை..இவற்றை scan செய்வதற்கு பதிலாக unicode எழுத்துக்களில் பதிவு செய்யலாமே. மேலும், இது போன்ற குறிப்பிடத்தக்க விடயங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பதிவு செய்தால் மற்ற் மொழி பேசுவோரும் புரிந்து கொள்ள ஏதுவாகவும், அமைப்பின் கருத்துக்கள் பரவலாக அறிமுகம் பெறவும் வழி செய்யும்.
\\அன்பார்ந்த தோழரே
நல்ல பதிவு.ஒரு சின்ன ஆலோசனை..இவற்றை scan செய்வதற்கு பதிலாக unicode எழுத்துக்களில் பதிவு செய்யலாமே. மேலும், இது போன்ற குறிப்பிடத்தக்க விடயங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பதிவு செய்தால் மற்ற் மொழி பேசுவோரும் புரிந்து கொள்ள ஏதுவாகவும், அமைப்பின் கருத்துக்கள் பரவலாக அறிமுகம் பெறவும் வழி செய்யும் //
அரசு பால்ராஜ் அவர்களின் யோசனையை வழிமொழிகிரேன்,மேலும் ஒருயோசனை அதாவது ப ழைய புக, புஜ வின் மிகச்சிர்ந்த கட்டுரைகளை மீன்டும் மறு பதிவு இடலாம்.மீன்டும் வருகிறேன். தோழமையுடன், பாவெல்
Anonymous said...
\\good joke.you try to organise the
unorganised workers in other sectors first.People in Software/call centre do not want
trade unions//
YUUனியன் எங்களுக்கு வேன்டாம் என்கிறார் அனானி ஏன்?ஏனெனில் இந்த கனவான்கள் தங்களை முதலில் தொழிலாளர்களாகவே கருதுவதில்லை ,ஏனெனில் இவ்ர்கள் தங்களை எதிர் கால முதலாளிகளாக கனவு கானுகிறார்கள்.முதலாளிகளோ இவ்ர்களை தொழிலாளிகளாக கூட கருதுவதிதில்லை ,வெறும் வேலை செய்யும் எந்திரங்கள் என்றே என்னுகிறார்கள்.திடிரென்று ப்யுசை பிடிங்கியும் விடுவார்கள்,< நம்மவர்களிடம் கேட்காமலே.> மேலும் தனக்கு யூனியன் வேன்டாமென்று கூற் திரு அனானி அவர்களுக்கு முழு உரிமை இல்ல்,
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home