கார்ப்ரேட் கட்சிகளின் அட்டவணை 1.0
வரைபடம் தெளிவாக பார்க்க - படத்தின் மீது, ஒரு 'க்ளிக்' செய்யுங்கள்.
Related :
-
ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!
-
நாலாவது தூண்களும், நாறும் போலி ஜனநாயகமும்!!
-
நவீன கிழக்கிந்திய கம்பேனிகள் - SEZ!
-
சில்லறை வணிகம் எனும் பெருங்காதை!
-
பதவி ஆதாயத்துக்காகத் தொடரும் படுகொலைகள்
Labels: ஒட்டுக்கட்சிகள், ஓட்டுப்பொறுக்கிகள்
4 Comments:
கோபா,
நல்ல கிண்டல்! ;)
இந்து பயங்கரவாதம் தோற்றுவித்தவர்கள் - ஹெட்கேவார் அல்லது சாவர்கர் என்று இருக்க வேண்டும்!
அவர்களுக்கு இந்து பாசிசம் 200% என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்..
இந்து பாசிசம் திமுக - 10% என்பது என் கருத்து :)
அருமையான நையாண்டி
நல்ல அட்டவணை.
நமக்கு பொது அறிவு கம்மி. இந்து பாசிதத்தில் போலிகள் கேரளாவில் 100%. கொஞ்சம் விளக்கவும்.
அ.தி.மு.க வும், ஆர்.ஆர்.எஸ் - இணையானவர்களா? என்ற கேள்வி வருகிறது. குரல்கள் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.
குரல்கள்,
சாக்ர்டீஸ்
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
ஆர்.எஸ்.எஸ் 200% என்பது தான் சரி ....மாற்ற நினைத்து ...விட்டுட்டேன்....இப்ப சரிபண்ணியாச்சு...க்ளிக் செய்து பார்க்கவும்.
கேரளாவுல சி.பி.எம் தலைவர்கள் பார்ப்பனிய பாதந்தாங்கிகளாக இருப்பதால் சொல்லி உள்ளோம்.....ஏன்னா நாளை அங்கு மதவெறி ஏற்ப்பட்டால் இந்த பார்ப்பனிய தாங்கிகள் அதனுடன் தான் இருப்பார்கள் என்ற நிலை உள்ளது.
அது பற்றி கட்டுரை
http://tamilcircle.net/unicode/puthiyajananayagam/2007/jan/puthjanayagam_jan_unicode_04.html
http://tamilcircle.net/unicode/puthiyajananayagam/2006/nov_06/05_nov_unicode_2006.html
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home