Thursday, May 31, 2007

கட்டாய ஹெல்மெட் - சில கேள்விகள்



மகன், மகள்
பேரன், பேத்திகளுக்கு அப்பால்
'மக்கள்' உயிரின் மீதும் கரிசனம்
நம் மாண்புமிகு முதல்வருக்கு.

ஹெல்மெட் முதலாளிகள்
முடியில்லாத தலைக்கு
வைரம் பதித்ததங்க
ஹெல்மெட் தந்திருப்பார்களோ!

விசுவாசமான காவல்துறைக்கு
'புதிய போனசு'
அறிவிப்போ?

'வாக்கு வங்கி'வாழ்ந்தால்தான்
நாமும், நம் சந்ததியினரும்
வாழமுடியும் என்ற
தொலைதூர சிந்தனையோ?-

நன்றி - Socrates

Labels:

2 Comments:

Blogger குருத்து said...

செய்தி விமர்சனத்தை தமிழ்மணத்தில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோபா.

நான் தமிழ்மணத்தில் இணையவில்லை.

செய்திக்காக : மகா அவர்களும் உங்களைப் போலவே, தன் பதிவில் இட்டிருக்கிறார்.

5:48 PM  
Blogger அசுரன் said...

இந்த சட்டத்தக்கூட உலக வங்கி சொன்னதுனால போட்டிருக்காங்க அடிமை நாய்கள்......

இத பாத்துட்டு ஒரு தலைமை அதிகாரி சொன்னார், நாளைக்கு நாம என்ன கலர்ல ஜட்டி போடனும்னு கூட உலக வங்கிதான் சொல்லும் போலருக்குன்னு....

வாழ்க தேர்தல் ஜனநாயகம்.... இந்தளவுக்கு தேர்தல் ஜனநாயகத்தோட போலித்தனம் அம்பலப்பட்டு போனாக்கூட நம்ம இழிச்சவாய அல்பவாதி நடுத்தரவர்க்கம் அதற்க்கு புனித பட்டம் கட்டுவதை நிறுத்தவில்லை......

சாதாரண ஏழைப்பட்ட ஜனங்களுக்கு எழும் சில சுலபமான கேள்விகளை இங்கு கவிதைவடிவில் தொகுத்துள்ளார் தோழர் சாக்ரடீஸ்... வாழ்த்துக்கள்...

கவிதை முதல் கலை வரை அனைத்தும் மக்களின் குரலை பேச வேண்டும்.. இங்கு பேசுகிறது....

அசுரன்

12:27 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home