Thursday, September 06, 2007

தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை - தீக்கொழுந்தில் இருந்து !

1 Comments:

Blogger மாசிலா said...

நல்ல விழிப்புணர்வூட்டும் பதிவு.

மனதை பிழிந்த பதிவு.

இது போன்ற எளிய மக்களின் வியர்வை மற்றும் இரத்தத்தை கடைசி சொட்டு வரை உறிந்து குடித்து பணக்கார முதலாளிகள், இடைத்தரகர்கள், அந்நிய பண்ணாட்டு முதலைகள் உடல் வளர்க்கிறார்கள்.

இதுபோன்ற தேயிலை தோட்டங்களை வேருடன் அழித்து அங்கு மக்கள் தேவைக்கு ஏற்ற பயிர்கள் செய்யவேண்டும்.

ஆங்கிலேயேன் அவன் தன் சுய நலத்திற்கு தேவைக்கும்தான் இங்கு தேயிலை தோட்டங்களை உருவாக்கினான். சுதந்திரம் வாங்கி 60 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இவைகளை வைத்து உற்பத்தி செய்து இன்றும்வரை அந்நியனுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.

உழைப்பது மண்ணின் பூர்வீக மக்கள். அனுபவிப்பதோ, இதற்கு எதற்குமே சம்பந்தம் இல்லாத வேற்று மனிதர்கள். மிகவும் கொடுமை.

உழைப்பாளிகளை சரிவர பாதுகாக்க சட்டம் எதுவும் இல்லாத இந்நாட்டில், கொள்ளைக்கார கூட்டங்கள் தங்கள் இட்டத்திற்கு கூத்தடிக்கின்றன.

அரசாங்கமோ, விற்பனை, ஏற்றுமதி வரி, அந்நிய செலாவனி கிடைத்தால் போதும் என இவ்விழி செயல்களை கண்டுகொள்ள மறுக்கிறது.

மாபெரும் புரட்சி வரும்வரை காத்திருக்கிறார்களோ?

இந்த அனைத்து அநியாயங்களுக்கும் அரசாங்கம்தான் பதில் சொல்ல வேண்டும்.

சீரிய உழைப்பின் பலனாக இட்டிருக்கும் இப்பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க கோபா. உங்களது சேவை மகத்தானது.

10:27 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home