Tuesday, February 20, 2007

சென்னை புத்தகக் கண்காட்சி

நாடு முழுக்க ஓரு லட்சம் விவசாயிகள் பன்னாட்டுக் கம்பெனிகளின் விதைகளைப் பயிரிட்டு பலனடைய முடியாமல் கடன்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளும்போது 'நான் மட்டும் எப்படியாவது பிழைத்துக் கொள்வேன்;

அதற்கு இந்தப் புத்தகம் வழி காட்டும்' என்று ஒரு பறவை அல்லது விலங்கு சொல்லலாம்; பரிணாம வளர்ச்சியில் உயரந்த மனிதன் சொல்ல முடியுமா?

சொல்ல முடியும் என்கின்றன 'ஐ.ஏ.எஸ். இறையன்பு' முதல் 'அப்துல் கலாம்' வரை எழுதியிருக்கும் சுயமுன்னேற்ற நூல்கள்.




2 Comments:

Blogger சிவபாலன் said...

// படிப்பா? நடிப்பா? //

சிந்திக்க வேண்டிய வரிகள்!!

பதிவுக்கு நன்றி

10:41 PM  
Anonymous Anonymous said...

தோழர் கரும்பலகை,
வணக்கம், இசை விழா பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறேன்.. பார்த்து கருத்து கூறவும்

தோழமையுடன்
ஸ்டாலின்

10:43 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home