Friday, July 27, 2007

உலக வங்கியிடம் ஏன் கை ஏந்துகிறாய்?

1) உலக வங்கியிடம் சுனாமி நிவாரணத்துக்கு ரூ 1000 கோடி கடனாக தர வேண்டும் என கெஞ்சி கேட்டிருக்கிறார் தமிழக முதல்வர்.


2) தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் மூலம் கடந்த ஆண்டு வருமானம் ரூ 7000 கோடி.


டாஸ்மாக் கடை மூலம் இவ்வளவு வருமானம் வரும்போது உலகவங்கியிடம் கடன் கேட்பது எதற்காக?

அவ்வாறு பணம் வாங்கினால் வட்டி கட்டப்போவது யார்?

இந்த கடனுக்காக உலகவங்கி போட்ட உத்தரவுகள் என்னென்ன?

Labels: ,

2 Comments:

Anonymous Anonymous said...

அர்த்தமுள்ள கேள்வி இது..

ரோடுகள் எல்லாம் உலக வங்கிக்கு..

பாலங்கள் எல்லாம் உலக வங்கிக்கு..

சத்துணவுத்திட்டம் முதல் இலவச கலர் டிவி வரை உலக வங்கி..

பின்னே என்ன மசுருக்கு...மக்கள் (!) ஆட்சி?

கட்டபொம்மன்

4:55 PM  
Anonymous Anonymous said...

சூப்பர் கேள்வி.


asalamone

2:31 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home